பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு
வரவு - செலவுத் திட்டத்துக்கு முன்னர், பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்ப்பதாகக் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் நேற்று(08) தெரிவித்துள்ளார். ...