ஓய்வு முடிவு தொடர்பில் பானுக ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானம்
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மீளப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ...