மாகாணங்களுக்கு இடையில் பஸ் சேவைகள்! இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால், வழமையான பஸ் சேவையை முன்னெடுப்பதும் தொடர்ந்து பிற்போடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எனினும், ...