கணவரின் மோசமான செயலால் மனைவியான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்
கோனாபீனுவல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கணவனால் தீயிட்டு எரிக்கப்பட்டதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ...