யாழ்ப்பாணத்தில் 369 கிலோகிராம் மஞ்சள் கட்டிகள் பறிமுதல்
யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட சுமார் 369 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள், கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஐந்து மாடி கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ...