பெண்ணுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்! மருத்துவ உலகில் புதிய சாதனை
அமெரிக்காவில் முதல் முறையாக பன்றியின் சிறுநீரகம் மனிதனுக்கு பொருத்தப்பட்டு அதன் செயல்பாடு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. நியூயோர்க் நகரில் உள்ள என்.வை.யு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த பெண் ...