மதவழிப்பாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி
நைஜீரியாவில் உள்ள மதவழிப்பாட்டு தலமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி ...