நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு மற்றுமொரு புதிய சிக்கல்
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9% வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2022 ஆம் ...