நீரிழ் மூழ்கிய ஐவர்: ஒருவர் சடலமாக மீட்பு; இருவர் மாயம்
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகாவலி கங்கையில் களுகமுவ பிரதேசத்தில் நீராடச் சென்ற ஐந்து பேரில், ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (05) ...