பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை
மூவரின் பெயர்களை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ.சு.கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ...