மின்சார நெருக்கடி தொடர்வதன் பின்னணியில் சதிதிட்டம் – நாமல்
நாட்டில் தொடரும் மின்சார நெருக்கடியின் பின்னணியில் சதிதிட்டமொன்று இருக்கலாம் என நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார். மக்களிற்கு தடையற்ற மின்சாரவிநியோகத்தை வழங்குமாறு ஜனாதிபதிஉத்தரவிட்டுள்ளார் இது குறித்துஅதிகாரிகளுடனும் ஆராயப்பட்டுள்ளது எனநாமல் ராஜபக்ச ...