நாக சைதன்யா – சமந்தா விட்டுக்கொடுத்து போயிருக்கலாம்: மனம் திறந்த நாகர்ஜுனா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் ...