ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று (09) ஹட்டனில் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் ...