நாட்டில் இரண்டு மர்மமான சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு
தெனியாய, விஹாரஹேன பிரதேசத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஹாரஹேன - ஆராதெனிய வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக வீதியின் இருபுறமும் கரைகள் வெட்டப்படும் போதே ஆரதெனிய சந்திக்கு ...