வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை கைது செய்ய நடவடிக்கை
துமிந்த சில்வா ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலைக்கு ...