கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியை சந்திப்பதற்கு இன்றைய தினம் நேரம் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று பிற்பகல் ...