தனியார் வகுப்புகள் ஆரம்பம் தொடர்பில் வெளியான தகவல்
தனியார் மேலதிக வகுப்புகளை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அதற்கான அனுமதியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ...