இன்று வேலைநிறுத்தம் இல்லை – தனியார் பஸ் சங்கம்
இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லையென மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு ...