நாடு மீண்டும் முடக்கப்படுமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்
தற்போதைய நிலைமையில் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை இணை பேச்சாளர், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். ...