வட்டிக்கு வாங்கிய பணத்துக்கு பதிலாக மகளை விற்ற தந்தை
தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டிலேயே நடத்திய சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லும் 16 ...