வெற்றி கொண்டாட்டத்தில் சப்பாத்தில் மதுபானம் குடித்த அவுஸ்திரேலிய வீரர்கள்
20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய ...