பிறவியிலேயே லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். நாம் அனைவருமே செல்வத்தை சேர்த்து செழிப்போடும், சந்தோஷமாகவும் வாழ்வதற்காக கடினமாக உழைக்கிறோம். ஆனால் அப்படி கடினமாக உழைக்கும் அனைவருக்குமே நற்பலன் ...