சுளுக்கு பிடிச்சா என்ன பண்றதுனு தெரியலையா? இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க…
தசைகளில் சுளுக்கு ஏற்படுகிற போது, அது வெறும் தசையை மட்டுமே பாதிப்பது இல்லை. உள்ளுக்குள எலும்புகளையும் சேர்த்தே பாதிக்கும். ஏனெனில் நம்முடைய உடலில் உள்ள திசுக்கள் ஒன்றோடு ...