சுற்றுலா சென்றவர்களுக்கு இன்று அதிகாலையில் ஏற்பட்ட சோகம்; 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பஸ், பதியத்தலாவை பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...