அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேம்ஜயந்த நீக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு உறுதி ...