பேச்சுவார்தை தோல்வி! சுகாதார ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது
சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தொழிற்சங்க போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ...