சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையக்கூடும்
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே ...