வீட்டுக்குள் தகாத செயலில் ஈடுபட்ட தாய் – மகள் உள்ளிட்ட 11 பேர் கைது
பிலியந்தலை தெல்தர பிரதேசத்தில் வீடான்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 73,940 ரூபாய் பணம் மற்றும் சீட்டுக்கட்டுகள் ...