ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்
ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்று (22) நாட்டில் இருந்து புறப்பட்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான ...