கடல் வழியாக வெளியேற முற்பட்ட மேலும் சிலர் கைது!
கடல்மார்க்கமாக நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேற முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு ...