கிளிநொச்சியில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை; மூவர் கைது
கிளிநொச்சி – தர்மபுரம், சம்புக்குளம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். ...