தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி
தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வு தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ...