சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பான விசாரணை குழுவின் அறிக்கை பூர்த்தி
சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்துள்ளது. அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை ...