உலகில் இந்த இடத்தில் மட்டும் சமோசா சாப்பிட முடியாதாம்.. மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
சமோசா இந்தியாவில் பிரபலமான உணவு. இந்தியாவில் பலர் சமோசாவை விரும்பி சாப்பிடுவார்கள். இந்திய மக்களில் சமோசா பிடிக்காதவர்கள் மிகக்குறைவானவர்களே இருப்பார்கள். இப்படி இந்தியா முழுவதும் பிரபலமான உணவு ...