அதிகரிக்கும் தொற்றாளர்கள்! நாட்டை முடக்கத் திட்டம்? வெளியான தகவல்
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குமான எந்தவொரு திட்டமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை விதிக்க ...