12 ஆண்டுகளுக்குப் பிறகு சேரும் சூரியன் குரு: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அதிஷ்ட கிரகமாக கருதப்படும் வியாழனும் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் இணைய உள்ளனர். இந்த யோகம் பெரிய ...