சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று (7) ...