பிரதமர் பதவியை ஏற்க தயார்: சஜித் அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி குறித்த காலத்திற்குள் பதவி விலகுவதற்கு இணக்கம் தெரிவித்தால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ...