அவசரமாக கூடுகிறது சஜித் அணி… அடுத்த கட்ட நகர்வு என்ன?
தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் ...