கொவிட் தொற்றுக்கு உள்ளான இளைஞர் – யுவதிகளுக்கு பாலியல் ரீதியான சிக்கல்
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாதல் என்பன ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ...