Tuesday, April 23, 2024
Tag:

கொரோனா வைரஸ்

நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 16ம் தேதியன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. முன்னெச்சரிக்கையாக...

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா… ஐந்து நாளில் 4.30 இலட்சம் பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது...

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் வசிக்கும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி இன்று (17) செலுத்தப்பட்டது.கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இந்த தடுப்பூசி...

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து நாளை ஆலோசனை

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும்...

இங்கிலாந்தில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இங்கிலாந்தில் நேற்று 50,584 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 647 ஆக உயர்ந்திருக்கிறது.இதைப்போல...

அறிகுறி இல்லாமல் 13 மாணவர்களுக்கு கொரோனா

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் சன்னராயப்பட்டினா நகரில் அமைந்துள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படித்து வரும் 13 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனினும், அவர்கள் அனைவரும் அறிகுறி இல்லாமல் காணப்படுகின்றனர்....

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் பெயரை நீக்கியது இங்கிலாந்து

கொரோனா பரவல் அச்சத்தால் கொலம்பியா, டொமினிகன் குடியரசு, ஈகுவடார், ஹைதி, பனாமா, பெரு, வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளையும் இங்கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் வைத்திருந்தது.அந்த நாடுகளுக்கு பயணம் செய்யவும், தொழில் மற்றும்...

கொரோனா பரவலால் பீஜிங் மாரத்தான் ஒத்திவைப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 11 மாகாணங்களில் 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சீனா கூறியுள்ளது.அவர்கள் அனைவருமே டெல்டா வகை கொரோனா வைரசால்...