மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ...