ஜனாதிபதியின் காணி குறித்த கலந்துரையாடல் தகவல்கள் ‘ஊடகங்களுக்கு குழப்பம்’
வடக்கின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்த தகவல்களை ஊடகவியலாளர்கள் குழப்பிக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்திய இலங்கை ஜனாதிபதி செயலகம் “தொல்லியல் சக்கரவர்த்தி” என்ற பெயருடன் ...