பெண் மீது மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்
நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பகுதியில் நபரொருவரினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் ...