Sun, Dec5, 2021
Homeஅரசியல்அரசின் பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது; முன்னாள் ஜனாதிபதி

அரசின் பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது; முன்னாள் ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க