மது பாவனையினால் ஏற்படக்கூடிய நோய்கள், விபத்துகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு நடவடிக்கைகளால் நாளாந்தம் நாட்டில் 75 முதல் 80 பேர் உயிரிழக்கின்றனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகின்றமை பாரதூரமான பிரச்சினை என புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச மது ஒழிப்பு தினம் நேற்று (03) ஆகும்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.