சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவுக்கு அனுப்புகின்றமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Had a very pleasant meeting with the Foreign Min of #China. Discussions centered around the logistics of facilitating the return of the many #lka med students to China. Also discussed were a host of issues inc Tourism, investments, #COVID19SL relief & post Covid preparedness. pic.twitter.com/ksqSYQWc7X
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 9, 2022
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.