இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் உள்ளிட்டவர்களை இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Foreign Secretary @harshvshringla called on HE Mahinda Rajapaksa @PresRajapaksa today and had a productive discussion on further consolidating the multifaceted India-Sri Lanka partnership.@MEAIndia pic.twitter.com/lWr1JQZAq5
— India in Sri Lanka (@IndiainSL) October 4, 2021
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.