அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு பணிக்கும் சுற்றறிக்கை இன்று வெளியாகவுள்ளது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த வெள்ளிக்கிழமை அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் சேவைக்கு அழைக்குமாறு பிரதமரால் பணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.