பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, தனுஷ்க குணதில வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிணை நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய மனுவை விசாரணை செய்ததன் பின்னர் தனுஷ்க குணதிலக்கவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.